#ravichandranashwin<br /><br />கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய மக்கள் அனைவரும் ஒரு நாள் சுய ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அது வெற்றி பெற்றுள்ளது.<br /><br />Ashwin, Mike Hesson amazed by the Janata Curfew after the roads are empty and with pin drop silence.